
Ramanichandran
Author of Santhini
Works by Ramanichandran
Associated Works
Common Knowledge
There is no Common Knowledge data for this author yet. You can help.
Members
Reviews
சௌரதியின்தாய் கலாவதியின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போவதைக் கண்டு சௌரதி மும்பையில் இருந்த அப்பாவை தொடர்புக் கொள்ள முயன்றாள். முடியாமற் போகவும் மும்பைக்கே கிளம்பி போனாள்.அங்கே show more விழுந்ததோ பேரடி. மனம் குலைந்து திரும்பி வந்தால் தாய் மறைந்திருந்தாள். ஆனால் மனம் விட்டு அழக் கூட முடியாமல் தங்கை ப்ரீத்தி படிப்பில் பிரச்சினை கிளம்பியது. அவள் எதிர்காலத்தை உத்தேசித்து வேறு ஊருக்கே போக வேண்டி வந்தது. அப்படி ஒரு சிறந்த வேலையும் கிடைத்தது தான். என்ன முதலாளி வசுநந்தன் அவளை சந்தேகக் கண்ணோடேயே பார்க்கிறானே ஏன்? show less
Statistics
- Works
- 8
- Also by
- 1
- Members
- 8
- Popularity
- #1,038,910
- Rating
- 3.4
- Reviews
- 4



